ஜாப் ஸ்கேம் அதிரடி நடவடிக்கை 30 பேர் கைது

ஜாப் ஸ்கேம் அதிரடி நடவடிக்கை 30 பேர் கைது

அரசு வேலை, வங்கி வேலை, ரயில்வே வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை 30 மோசடி நபர்களை கைது செய்துள்ளது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளர் சேஷாத்திரி, மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி இராணி எலிசபேத், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் தனக்கு செல்வாக்கு இருப்பதாக, கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய ஹரிநாத், தலைமைச் செயலக ஊழியர் கண்ணன் உள்ளிட்டோர் அடங்குவர்.

அரசியல் செய்திகள்