ஜப்பானில் ‘ கைதி’ ரிலீஸ்

ஜப்பானில் ‘ கைதி’ ரிலீஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கைதி திரைப்படம் ஜப்பானில் ரிலீஸாகிறது. வரும் 19 ஆம் தேதி ஜப்பானில் திரைக்கு வர உள்ள இந்தப் படம் ‘கைதி டில்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜப்பானில் வெளியாகும் கார்த்தியின் முதல் படம்.

சினிமா செய்திகள்