செம்பரம்பாக்கம் சம்பவம் போல் நடக்காது – அமைச்சர்

செம்பரம்பாக்கம் சம்பவம் போல் நடக்காது – அமைச்சர்

தமிழ்நாட்டில் ஏரிகள் இரவு நேரங்களில் திறக்கப்படமாட்டாது என்றும் பகல் நேரங்களில் மட்டுமே திறக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், பகல் நேரங்களிலும் முன்னறிவிப்பின்றி ஏரிகள் திறக்கப்படமாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதாவது 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியை நிரம்ப விட்டு, கடைசி நிமிடத்தில் எந்த வித முன்னறிவிப்பின்றி சென்னையை மூழ்கடித்த சம்பவம் நடக்காது என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

அரசியல் செய்திகள்