சென்னை வெள்ளம், படகில் உல்லாசப் பயணம் போன ‘பொடா’ நாகராஜன்

சென்னை வெள்ளம், படகில் உல்லாசப் பயணம் போன ‘பொடா’ நாகராஜன்

வடக்கிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாடு முழுக்கப் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர், எதிர்கட்சித் தலைவர், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் முட்டியளவு தண்ணீரில் நடந்து சென்று பார்வையிட்டு நிவாரணப் பணிகளை வழங்கி வரும் நிலையில், தமிழக பிஜேபியினர் கொடைக்கானல், ஊட்டியில் படகு சவாரி செய்வது போல உல்லாசப் பயணம் சென்று போட்டோ சூட் செய்திருக்கிறார்கள்.

அரசியல் செய்திகள்