சென்னையெங்கும் மழைநீர் – எடப்பாடி குற்றச்சாட்டு

சென்னையெங்கும் மழைநீர் – எடப்பாடி குற்றச்சாட்டு

சரியான திட்டமிடல் இல்லாததாலே சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். வடகிழக்கு பருவமழை காலத்தில் நாங்கள் முன்பே திட்டமிட்டு செயல்படுவோம். திமுக அரசு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்துள்ளது. 

அரசியல் செய்திகள்