சுந்தர் சி ஹீரோ, ஜெய் வில்லன் – இது பேய் படமில்லை

சுந்தர் சி ஹீரோ, ஜெய் வில்லன் – இது பேய் படமில்லை

சுந்தர்.சி யை வைத்து ‘ஐந்தாம் படை’, ‘வீராப்பு’ என்ற மாபெரும் படங்களை இயக்கிய இயக்குனர் பத்ரி, அந்த படங்களின் தோல்விக்கு பிறகும், மனம் தளராமல் சுந்தர்.சி யை ஹீரோவாக்கி ‘பட்டாம்பூச்சி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சைக்கோ வில்லனாக! ஜெய் நடிக்கிறாராம். போலீஸ் அதிகாரிக்கும், சைக்கோ கொலைகாரனுக்கும் இடையில் நடக்கும் பூனை – எலி ஆட்டமே இந்தப் படத்தின் கதை என்று நம்பிக்கையாக இயக்குனர் பத்ரி தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகள்