சீமான் போன்று தமிழினத்தை வைத்து பொழப்பு  நடத்தும் இலங்கை சீமான்!

சீமான் போன்று தமிழினத்தை வைத்து பொழப்பு நடத்தும் இலங்கை சீமான்!

தமிழகத்தில் உள்ள சீமான், தமிழினத்தை வைத்து ஆமைக்கறி, பூனைக்கறி காதை சொல்லி தமிழ் மக்களை , தமிழ் மக்களின் துன்பத்தை வைத்து பிழைப்பு நடத்துவது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.சுமந்திரன் உருவெடுத்திருக்கிறார். ‘இலங்கையின் சீமான்’ என்று தான் சுமந்திரன் எம்.பி.யை சொல்ல வேண்டும்.

வன்னியில் இறந்த பிணங்களில் உள்ள நகைகளை களவெடுத்துக் கொண்டு வந்தவர் எம்.பி. சுமந்திரன். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியில்லாத மனிதன். இலங்கை நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. கு. திலீபன் தான் இப்படி பேசியது.

அரசியல் செய்திகள்