சீன விவகாரத்தில் பிரதமர் தூக்கம் – காங்கிரஸ்

சீன விவகாரத்தில் பிரதமர் தூக்கம் – காங்கிரஸ்

அருணாச்சல் எல்லையில் கிராமம் ஒன்றை சீனா கட்டமைத்துள்ளதாக கடந்த ஆண்டே தகவல்கள் வெளியாகின. ஆனால், மத்திய அரசு அதை திட்டவட்டமாக மறுத்தது. இப்போது பென்டகன் அறிக்கை வாயிலாக அருணாச்சல் எல்லையில் சீனா கிராமம் கட்டியுள்ளது உறுதியாகி விட்டது. இதற்கு, பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப் போகிறார்; சீன விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது வாடிக்கையாகி விட்டது. எல்லையில் சீனா கிராமம் கட்டியுள்ள விவகாரத்தில் பிரதமர் கண்களை மூடிக் கொண்டு விட்டாரா? காங்கிரஸ் கேள்வி.

அரசியல் செய்திகள்