சீன கிராமம் இந்திய எல்லைக்குள் – பென்டகன்

சீன கிராமம் இந்திய எல்லைக்குள் – பென்டகன்

2020 ஆம் ஆண்டில் சீனா, திபெத் தன்னாட்சிப் பகுதிக்கும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கும் இடையே எல்ஏசி ( LAC ) யின் கிழக்குப் பகுதியில் சர்ச்சைக்குரிய (மெக்மஹோன் கோட்டிற்கு தெற்கே இந்திய எல்லைக்குள்) பகுதியில் 100 வீடுகள் கொண்ட ஒரு பெரிய குடியிருப்பை (கிராமத்தை) கட்டியுள்ளது மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இமயமலை பகுதிகளில் ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்கை நிறுவியுள்ளது என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

அரசியல் செய்திகள்