சி.வி.சண்முகம் பாதுகாப்பு வாபஸ் – எடப்பாடி கண்டனம்

சி.வி.சண்முகம் பாதுகாப்பு வாபஸ் – எடப்பாடி கண்டனம்

அதிமுக முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகத்திற்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறையினரின் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திடீரென்று வாபஸ் பெற்றுள்ளதை பார்க்கும்போது ஏதோ உள்நோக்கத்துடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தான் நடந்துள்ளது. அவர் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்றால் அதற்கு திமுக அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரசியல் செய்திகள்