சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதிய சிறையில் அமித்ஷா

சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதிய சிறையில் அமித்ஷா

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுதந்திர போராட்ட வீரரான சாவர்க்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று பார்வையிட்டு, அவரது படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.

அரசியல் செய்திகள்