சமந்தாவின் போட்டோ ஷூட்

சமந்தாவின் போட்டோ ஷூட்

நாக சைதன்யா வுடன் ஏற்பட்ட பிரிவுக்கு பின்னால் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் சமந்தா சமீபத்தில் நடிகை நயன்தாரா பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.

தமிழ், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார் சமந்தா.

 

போட்டோ ஷூட்