சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு காரணம் இபிஎஸ் & ஓபிஎஸ்

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு காரணம் இபிஎஸ் & ஓபிஎஸ்

சட்டமன்றத் தேர்தலில் தான் தோற்ற தற்கு பிஜேபி யுடன் அமைத்த கூட்டணி தான் காரணம் என்று சொல்லி பின்பு அது எனது சொந்த கருத்து என்று பல்டியடித்த முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம், இப்போது சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு அதிமுகவின் வியூகம் சரியில்லாததே காரணம் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு வியூகம் அமைத்த இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தான் காரணம் என்று முதல் முறையாக அதிமுகவில் இருந்து குரல் எழுந்திருக்கிறது.

அரசியல்