சசிகுமாரின் அடுத்த படம் ” அயோத்தி “

படம் தயாரித்து போண்டியான நடிகர் சசிகுமார் தற்போது படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பட்ஜெட் படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் சசிகுமாரை ஹீரோவாக்கி படம் எடுக்க விரும்புகின்றன. ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன், தயாரிக்கும் ‘அயோத்தி’ என்ற படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இந்த படத்தை இயக்குகிறார்.

சினிமா செய்திகள்