சசிகலாவுக்கு பயந்து தேவர் குருபூஜையை புறக்கணித்த ஓபிஎஸ், இபிஎஸ்

சசிகலாவுக்கு பயந்து தேவர் குருபூஜையை புறக்கணித்த ஓபிஎஸ், இபிஎஸ்

சசிகலாவால், தேவர் குரு பூஜை நிகழ்வில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. உடல்நிலை உட்பட பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் சசிகலா தான். ” அந்த தேவரே வந்து கேட்டாலும் தேவரின மக்கள் எனக்கு தான் வாக்களிப்பார்கள் ” என்று ஜெயலலிதா முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

அரசியல் செய்திகள்