கைலாசாவில் கார்த்திகை கொண்டாடிய நித்யானந்தா

கைலாசாவில் கார்த்திகை கொண்டாடிய நித்யானந்தா

சமீபத்தில் மழை வெள்ளத்தை பற்றியும், அதிமுக, திமுகவை பற்றியும் விமர்சித்து, வீடியோ வெளியிட்ட நித்யானந்தாவின் கைலாசாவில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தி அமர்க்களமாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட அதே நேரத்தில் கைலாசாவிலும் தீபம் ஏற்றப்பட்டது.

நகைச்சுவை செய்திகள்