கேரளாவில் முதல்நாளில் அதிக காட்சிகள் – Top Tenல் மூன்று விஜய் படங்கள்

கேரளாவில் முதல்நாளில் அதிக காட்சிகள் – Top Tenல் மூன்று விஜய் படங்கள்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு இணையாக விஜய் படங்கள் கேரளாவில் வெளியாகியுள்ளன.

10. மாஸ்டர் ( விஜய்) – 1300 காட்சிகள்

09. பாகுபலி 2 ( பிரபாஸ்) – 1370 காட்சிகள்

08. பிகில் ( விஜய்) – 1427 காட்சிகள்

07. காயங்குளம் கொச்சுண்ணி ( மோகன்லால்) – 1612 காட்சிகள்

06. லூசிபர் ( மோகன்லால்) – 1720 காட்சிகள்

05. மாமாங்கம் ( மம்மூட்டி) – 1751 காட்சிகள்

04. சர்கார் ( விஜய்) – 1763 காட்சிகள்

03. 2.0 ( ரஜினி) – 1873 காட்சிகள்

02. ஒடியன் ( மோகன்லால்) – 1975 காட்சிகள்

01. குருப் ( துல்கர் சல்மான்) – 2050 காட்சிகள்

சினிமா செய்திகள்