குரூப்: 5 நாளில் 50 கோடி

குரூப்: 5 நாளில் 50 கோடி

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து, இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் குரூப். கேரளாவில் இருந்த சுகுமார குரூப் என்பவரின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவானது தான் குரூப் படம். படம் வெளியான ஐந்து நாட்களில் 50 கோடி வசூல் செய்துள்ளது

சினிமா செய்திகள்