குட்கா விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக வெறும் 27.22 கோடி ரூபாய்

குட்கா விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக வெறும் 27.22 கோடி ரூபாய்

முன்னாள் சுகாதார துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளானர். அதுதொடர்பான எப்.ஐ.ஆரில், விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 27.22 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது ரூ.53 லட்சத்துக்கு பி.எம்.டபுள்யு கார், ரூ.40 லட்சம் மதிப்பிலான 85 சவரன் நகைகள் வாங்கியதாக எப்.ஐ.ஆர்

அரசியல் செய்திகள்