காட்டு வாசிகளுக்கு (தாலிபான்கள்) இந்தியா உதவி?

காட்டு வாசிகளுக்கு (தாலிபான்கள்) இந்தியா உதவி?

ரஷ்யா தலைமையில் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தானுக்கு அவசர மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவது சம்பந்தமான பேச்சுவார்த்தை கடந்த அக்., 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 10 நாடுகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ஆப்கானுக்கு உதவ அனைத்து நாடுகளும் முன்வந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதாக கூறியிருக்கிறது.

இதை காட்டு வாசிகள் செய்தி தொடர்பாளர் உறுதி படுத்தியுள்ளார்.

அரசியல் செய்திகள்