காடுவெட்டி குரு யார்?

காடுவெட்டி குரு யார்?

பாமக நிறுவனர் ராமதாஸால் முழு நேர அடியாளாக வளர்க்கப்பட்டவர் காடுவெட்டி குரு. 100க்கும் மேற்பட்ட வழக்குகள் குரு மேல் உள்ளது.

இரண்டுமுறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

29.12.1995-ம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக போலீஸார் குரு மீது வழக்கு.

6.1.2008 பா.ம.க. செயற்குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆகியோரைத் தரக்குறைவாகப் பேசியதாக போலீஸார் குரு மீது வழக்கு.

பா.ம.க. மாநில மகளிரணிச் செயலாளர் செல்வியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக குரு மீது போலீஸார் வழக்கு.

15.7.2008 அன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குரு கைது

ஆண்டிமடம் காவல் நிலையத்தில் குற்றவாளி என குருவின் புகைப்படம்

மாமல்ல புரத்தில் காடுவெட்டி குரு கலைஞர் அவர்களைப் பற்றி நீ மேளம் அடிக்கிற சாதி என்று சாதியை சொல்லி பேசினார்.

உடல்நலம் சரியில்லாமல் குரு இறந்த போது, அன்புமணிக்காக மருத்துவ கொலை பண்ணி விட்டார்கள் என்று குரு குடும்பத்தார் குற்றம் சாட்டினார்.

அரசியல் செய்திகள்