காங்கிரஸில் இருந்தால் மது அருந்தலாம்

காங்கிரஸில் இருந்தால் மது அருந்தலாம்

காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இணைவதற்கு மது அருந்த கூடாது என்ற நிபந்தனையை நீக்கியது காங்கிரஸ் தலைமை. கோவா, அஸ்ஸாம் மற்றும் பஞ்சாப் மாநில நிர்வாகிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் இது கைவிடப்பட்டது.

அரசியல் செய்திகள்