கடலூரில் மழை, வெள்ள பாதிப்பு, இம்முறை டிராக்டரில் ஆய்வு

கடலூரில் மழை, வெள்ள பாதிப்பு, இம்முறை டிராக்டரில் ஆய்வு

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில், டிராக்டர் ஓட்டி சென்று மழை தண்ணீரில் மூழ்கிய விளை நிலைங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். டிராக்டரில் ஏறிச் சென்று, பயிர் மூழ்கிய இடத்தில் இறங்கி நெற் பயிரை பார்வையிட்டு விவசாயிகளிடம் இது குறித்து கேட்டறிந்தார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். போட்டோ ஷூட் ஏதும் எடுத்ததாக தகவல் இல்லை.

அரசியல் செய்திகள்