ஓபிஎஸ் பக்கம் தெர்மாகோல் ராஜூ

ஓபிஎஸ் பக்கம் தெர்மாகோல் ராஜூ

சசிகலாவால் மீண்டும் இரண்டு தரப்பாக மாறியிருக்கும் அதிமுகவில், தினமும் யாராவது ஒருவர் ஓபிஎஸ் அல்லது இபிஎஸ்ஸை ஆதரித்து பேசி மீடியாக்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். ஜே. சி. டி. பிரபாகரைத் தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஓபிஎஸ் பக்கம் முண்டாதட்டியிருக்கிறார்.

அரசியல் செய்திகள்