ஓபிஎஸ் ஆதரவாளர் பாஜகவில் – ஓபிஎஸ் எப்போது?

ஓபிஎஸ் ஆதரவாளர் பாஜகவில் – ஓபிஎஸ் எப்போது?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரும், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் இன்று பா.ஜ.கவில் இணைந்தார். ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம்’ நாடகத்தை முதலில் ஆதரித்தவர் மாணிக்கம், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்களித்தார் மாணிக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஓபிஎஸ்ஸின் ஆசியோடு தான் மாணிக்கம் போயிருக்கிறார் என்கிறார்கள் ஆர். வி உதயகுமார் ஆதரவாளர்கள்.

அரசியல் செய்திகள்