ஓபிஎஸ்ஸை எச்சரித்த ஜெயக்குமார்

ஓபிஎஸ்ஸை எச்சரித்த ஜெயக்குமார்

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்வர் என ஓபிஎஸ் கூறியதைக் கேட்டு கொந்தளித்த ஜெயக்குமார் ‘சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் என்பதையும் சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது, அது போல் அவருடன் அதிமுகவினர் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்றும் அவர்தான் கூறினார் என்பதை நினைவுப்படுத்த வேண்டியது எனது கடமை என்று கூறியுள்ளார்.

அரசியல் செய்திகள்