ஒரே இயக்குநரின் 9 படங்கள் 100 கோடி வசூல்

ஒரே இயக்குநரின் 9 படங்கள் 100 கோடி வசூல்

பாலிவுட் இயக்குனர் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் கனடா நடிகர் அக்சய் குமார் நடித்து சமீபத்தில் வெளியான ‘ சூர்யவன்ஷி’ படம் முதல் ஐந்து நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இயக்குனரின் முந்தைய படங்களான கோல்மால் 3, சிங்கம், போல் பச்சன், சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம் ரிட்டர்ன்ஸ், தில்வாலே, கோல்மால் எகைன், சிம்பா என்று அனைத்து படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது

சினிமா செய்திகள்