ஒன்றியக் குழு தலைவர் தேர்வுக்கு 1.1 கோடி

ஒன்றியக் குழு தலைவர் தேர்வுக்கு 1.1 கோடி

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றிய குழு தலைவராக பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக போட்டி வேட்பாளர் செல்லம்மாள் தன்னிடம் திமுக மாவட்டச் செயலாளர் ஒரு கோடியே பத்து லட்சம் கேட்பதால் ராஜினாமா செய்வதாக கூறி இருக்கிறார். கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்ற வேட்பாளர் செலவழித்த தொகையை தான் கேட்பதாக மாவட்டச் செயலாளர் பதிலளித்திருக்கிறார்.

ஒன்றியக்குழு தலைவர் மறைமுக தேர்தல் செலவுக்கு ஒரு கோடியே பத்து லட்சம்

அரசியல் செய்திகள்