ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து: ஓபிஎஸ் வருத்தம்!

ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து: ஓபிஎஸ் வருத்தம்!

சமஸ்கிருதத்தை நேசிக்கும் ஓ. பி. ரவீந்திரநாத் எம் பி யின் தந்தையும், அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் வெளியிட்ட ட்வீட்டில் “சென்னை IITயில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிக்கப்பட்டதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இது குறித்து நிர்வாகத்திடம் பேசி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்

அரசியல் செய்திகள்