ஏழு நாளில் 200 கோடி வசூல்

ஏழு நாளில் 200 கோடி வசூல்

கழுவி கழுவி ஊற்றப்பட்டாலும், விமர்சனங்கள் பற்றி எனக்கு எந்தவொரு கவலையும் இல்லை, நான் மொக்க படமாக தான் எடுப்பேன் என்று தைரியமாக, இயக்குநர் சிவாவும் பேட்டிகளில் கூறிவந்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருப்பதால் அடாது மழையிலும் அண்ணாத்த திரைப்படம் 200 கோடி, ஏழு நாட்களில் வசூல் செய்திருப்பதாக வழக்கம் போல செய்திகள் பரவியுள்ளது.

சினிமா செய்திகள்