எஸ் ஐ/இன்ஸ்பெக்டர் மாத வருமானம்

எஸ் ஐ/இன்ஸ்பெக்டர் மாத வருமானம்

சமீபத்தில் சென்னை தலைமையகத்திலிருந்து அனைத்து மாவட்ட போலீஸ் அலுவலகங்களுக்கு அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் ‘எப்ஐஆர் காபி கொடுப்பதிலிருந்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்த அனுமதிப்பது உட்பட ஒவ்வொரு வேலைக்கும் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர், எஸ் ஐ, இன்ஸ்பெக்டர் எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை குறிப்பிட்டு, அதை உடனடியாக கட்டுப்படுத்துமாறு சொல்லப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டருக்கான கமிஷன்

சிவில் வழக்கு – ₹10000-100000

கிரானைட் குவாரி – ₹10000

மணல் கடத்தல் – ₹20000

கள்ள மது விற்பனை – ₹10000-60000

தடை செய்யப்பட்ட லாட்டரி -१100000

என்று நீள்கிறது பட்டியல்

அரசியல் செய்திகள்