எம்ஜிஆர் ஆவணப்படம்​ வெளியிட்டார் கமல்

எம்ஜிஆர் ஆவணப்படம்​ வெளியிட்டார் கமல்

எம்ஜிஆரின் 104 பிறந்த நாளான இன்று ராமவரத்தில் நடைபெற்ற விழாவில் எம்ஜிஆர் ஆவணப்படம்​ வெளியிட்டு சிறப்புரையாற்றினார் கமல். அதில் எம்ஜிஆருக்கும் தனக்குமான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

விஸ்வரூபம் பட வெளியீட்டின் போது தன்னை நடுத்தெருவுக்கு கொண்டு வர அப்போதைய ஜெயலலிதா அரசு முயற்சித்ததாக கமல் குறிப்பிட்டார்.

political Cinema & Entertain Latest Trending News