எனிமி தீபாவளிக்கு வருகிறது

எனிமி தீபாவளிக்கு வருகிறது

தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, தமிழகத்தின் பல வினியோக பகுதிகளில் எனிமி திரைப்படத்திற்கு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில ஏரியாக்களில் மட்டும் திரையரங்குகளை இறுதி செய்ய வேண்டியுள்ளது. அந்த இறுதி வேலைகளும் விரைவில் முடிந்துவிடும் என தெரிவிக்கின்றனர். இதனால் எனிமி திரைப்படம் திட்டமிட்டபடி நவம்பர் 4 ஆம் தேதி அதாவது தீபாவளி தினத்தன்று வெளியாகிறது.

சினிமா செய்திகள்