எந்த மாநிலத்திலும் உயராத சிமெண்ட் விலை தமிழகத்தில் உயருவது எப்படி? ராமதாஸ்

எந்த மாநிலத்திலும் உயராத சிமெண்ட் விலை தமிழகத்தில் உயருவது எப்படி? ராமதாஸ்

நிலக்கரி தட்டுப்பாடு என்பது தமிழ்நாட்டில் மட்டும் நிலவும் தனித்துவமான சிக்கல் இல்லை. இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் அனைத்திலும் கடுமையான நிலக்கரித் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், இந்தியாவின் பிற மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ சிமெண்ட் விலை சிறிதும் உயரவில்லை. ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இப்போதும் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.350 என்ற அளவில் தான் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சிமெண்ட் விலை மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33% எப்படி உயர முடியும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

ஐபிஎல் கோப்பையை முதல்வர் கையால் தோனி பெற்றுக் கொள்வார் – இந்தியா சிமெண்ட் சீனிவாசன். இது தான் டாக்டர் ராமதாஸ் கேள்விக்கான பதில்

அரசியல் செய்திகள்