எதற்கும் துணிந்தவன் – சூர்யா

எதற்கும் துணிந்தவன் – சூர்யா

‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததாகவும், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் எங்கள் ஹீரோ சூர்யா மற்றும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோருக்கும் எனது குழுவினர்கள் கொடுத்த முழு ஒத்துழைப்புக்கும் மிகவும் நன்றி என்று படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகள்