எதற்கும் துணிந்தவன் அப்டேட்

எதற்கும் துணிந்தவன் அப்டேட்

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து கதை களத்தில் சூர்யா நடிக்கும் ” எதற்கும் துணிந்தவன் ” படம் பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும், இந்தப் படத்தில் டாக்டர் பட கதாநாயகி பிரியங்கா அருள்மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சினிமா செய்திகள்