ஊழலும் திமுகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் -ஜே.பி.நட்டா

ஊழலும் திமுகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் -ஜே.பி.நட்டா

திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, திமுகவும் ஊழலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும், வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டுவது தான் பாஜகவின் இலக்கு என்றார். பா.ஜ.க.வில் மட்டுமே எளிமையான பின்னணியில் இருப்பவர்கள் முன்னேறவும் தலைவர்களாகவும் ஆக முடியும் மேலும் பாஜகவில் நீங்கள் மக்கள், மாநிலம் மற்றும் தேசத்திற்கு? சேவை செய்கிறீர்கள் என்று பேசினார்.

அரசியல் செய்திகள்