உ பி யில் பாஜக 217, சமாஜ்வாதி 156, குறையும் வித்தியாசம்.

உ பி யில் பாஜக 217, சமாஜ்வாதி 156, குறையும் வித்தியாசம்.

சி- வோட்டர் எடுத்த சமீபத்திய, கருத்துக்கணிப்பில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்றாலும், தற்போது வெற்றி பெற்று உள்ள தொகுதிகளில் 100 இடங்களுக்கு மேல் இழக்கும் என்றும், அகிலேஷின் சமாஜ்வாதி 156 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று தெரிகிறது. பகுஜன் 18 மற்றும் காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிப்பு சொல்கிறது.

அரசியல் செய்திகள்