உ.பி., யில் தனித்து போட்டி – மாயாவதி

உ.பி., யில் தனித்து போட்டி – மாயாவதி

உ.பி.,யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எந்தக்கட்சியுடனும் கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை, எங்களுடைய பலத்தில் தனித்து போட்டியிடுவோம். அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து அவர்களுடன் கூட்டணி வைப்போம். அது நிலையான கூட்டணியாக இருக்கும் என்று உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

அரசியல் செய்திகள்