உ பி பிஜேபி எம்எல்ஏ சமாஜ்வாதியில்

உ பி பிஜேபி எம்எல்ஏ சமாஜ்வாதியில்

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் அரசியல் நிகழ்வுகள் சூடு பிடித்துள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆறு அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் யோகியின் பிஜேபி எம்எல்ஏ ஒருவரும் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதியில் இணைந்து இருக்கிறார்கள்.

மேலும் சில பிஜேபி எம்எல்ஏக்கள் தொடர்பில் இருப்பதாக நம்ம ‘குக்கர் தினகரன்’ மாதிரி சொல்லியிருக்கிறார் அகிலேஷ்.

அரசியல் செய்திகள்