உலக நாயகனுக்கு கொரானா

உலக நாயகனுக்கு கொரானா

உலக நாயகன் கமல் சமீபத்தில், தான் புதிதாக உருவாக்கிய  ” கதர் துணிகள் பிராண்ட்”ஐ பிரபலபடுத்துவதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். தற்போது அமெரிக்காவிலிருந்து திரும்பிய நிலையில் கொரானா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிய வந்தததை அடுத்து தனிமைப் படுத்தி கொண்டுள்ளார். மேலும் அனைவரையும் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல் செய்திகள் சினிமா செய்திகள்