உலகளவில் யூடியூபில் அதிகம் சம்பாதிப்பவர்கள்

உலகளவில் யூடியூபில் அதிகம் சம்பாதிப்பவர்கள்

உலகளவில்​ யூடியூப்பில்​ அதிகம் சம்பாதிப்பவர்கள் 2020, வரிசையில் முதலிடத்தில் இருப்பது, 9 வயதே ஆன Ryan Kaji.

Ryanனின் பிரபலமான வீடியோக்கள்

DIY Science Experiments,

Family Storytime.

5000க்கும் மேற்பட்ட Ryan’s World Products, ryanக்கு மிகப் பெரிய அளவில் வருமானத்தை ஈட்டித் தருகிறது.

இந்த நவம்பரில் Ryan தனது சூப்பர் ஹீரோ alter egoவை  அடிப்படையாகக் கொண்ட  மிதவையுடன் Macy’s Thanksgiving​ Day அணிவகுப்பில் இடம்பெற்ற முதல் யூடியூபரானார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறார் Ryan Kaji என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் இரண்டாம் இடத்தில் Mr.Beast என்ற Donaldson உள்ளார். யூடியூப் பின் புதிய நட்சத்திரமான Donaldson கிட்டத்தட்ட 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளார்.   இவரின் வீடியோக்கள் mix of stunts மற்றும் humour  வகையைச் சேர்ந்தது.

Microsoft, Electronic Arts and Honey போன்ற நிறுவனங்களின் Brandகளை Donaldson பிரபலபடுத்துகிறார்.

மூன்றாம் இடத்தில் இருக்கிறது Dude Perfect is an American  sports and comedy group. இதை கல்லூரி நண்பர்களான Cory Cotton, Coby Cotton, Garrett Hilbert, Cody Jones, and Tyler Toney ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

இவர்களின் பிரபலமான ஸ்டண்ட் நிகழ்ச்சி Backstage Pass.

கொரானா லாக்டவுனின் போது தங்களது வீடியோக்கள் மூலம் $160000 டாலரை Red crossக்கு கொடுத்திருக்கிறார்கள்​.

நான்காம் இடத்தில் Mythical is an entertainment company and lifestyle brand founded​ by Rhett & Link.

Good Mythical Morning’ என்ற டாக் ஷோவை 2012ல் இருந்து நடத்தி வருகின்றனர்.

Mythical entertainment co  2019ல் SMOSH என்ற யூடியூப் சேனலை  10 மில்லியன் டாலருக்கு வாங்கியிருக்கிறது.

ஐந்தாம் இடத்தில், Mark Edward Fischbach, known  online as Markiplier, is an American  YouTuber, gamer-commentator, actor, and comedian. 

எட்டு வருடங்களாக தனது வீடியோ கேம்ஸ் சம்பந்தப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் மார்க்.

28 மில்லியன்  பார்வையாளர்களை கொண்ட மார்க்கின் 2013’s Cry of Fear series மிகப் பிரபலமானது.

PrestonPlayz is his Minecraft channel. அனிமேஷன் கேம்களை அறிமுகப்படுத்தி அதில் பெரும் வெற்றியும் பெற்ற Preston ஆறாம் இடத்தில் இருக்கிறார்.

The Best Never Rest ( TBNR ) என்ற Preston Arsementன் வாக்கியம் புகழ் பெற்ற ஒன்று.

6 வயது ரஷ்ய குழந்தையான Anastasia தனது Nastya சேனல் மூலம் யூடியூப் வருமானம் பெறுவோர் பட்டியலில் 7ஆம் இடத்தை வகிக்கிறார்.

தனது தந்தையுடன் வீட்டு வேலை செய்வது, விளையாடுவது மற்றும் வைரஸ்களை பற்றி விளக்குவது போன்ற எளிய  நிகழ்ச்சிகளின் மூலம் உலகளாவிய பார்வையாளர்களை கொண்டிருக்கிறார்.

Blippi is a great and  educational  YouTube channel for little kids இந்த வரிசையில் எட்டாம் இடம் பெற்றுள்ளது.

Blippi visits the Aquarium, Learn Colors with Blippi- போன்ற குழந்தைகள் நிகழ்ச்சிகள் பிரபலமானவை.

ஒன்பதாம் இடத்தில், David Julian Dobrik is a  Slovak-born American YouTube personality இருக்கிறார்.

24 வயதான டேவிட் டோப்ரிக் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்றவர்.

பத்தாம் இடத்தில் நிறவெறி சர்ச்சை போன்றவற்றில் அடிபட்ட ஜெப்ரி ஸ்டார் இருக்கிறார்.

Jeffrey Lynn Steininger Jr.,known professionally as Jeffree Star, is an American  entrepreneur, make up artist, YouTuber, singer, and the founder and owner of  Jeffree Star Cosmetics.

Latest Trending News world