இருக்கும் இடம் தெரியாமல் வாழும் ராஜேந்திர பாலாஜி மீது  மோசடி புகார்

இருக்கும் இடம் தெரியாமல் வாழும் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார்

தேர்தல் தோல்விக்கு பிறகு இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர் மீது மோசடி புகார் கொடுக்க பட்டுள்ளது. ஆவினில் மேலாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் உதவியாளர் மீது விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தென்மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அரசியல் செய்திகள்