இபிஎஸ் க்கு கல்தா – ஓபிஎஸ் சசிகலா கூட்டணி

இபிஎஸ் க்கு கல்தா – ஓபிஎஸ் சசிகலா கூட்டணி

அ.தி.மு.க முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி நிருபர்களை சந்தித்த போது கூறியதாவது ” அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கிறார்.நேரம் கிடைத்தால் எடப்பாடியை நீக்கிவிட்டு, சசிகலாவுடன் இணைந்து கட்சியை வழிநடத்துவார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜாதி அரசியல் தற்போது உருவாகி உள்ளது. எடப்பாடி தன் தொகுதியிலேயே தோற்றுவிட்டார். ஓ.பி.எஸ்., என்கிற ஒற்றை தலைமையில் கட்சி நடத்தப்பட்டால் நான் உட்பட அனைத்து தொடண்டர்களும் ஏற்று கொள்வார்கள்

அரசியல் செய்திகள்