இந்திய எல்லையில் நிலநடுக்கம்

இந்திய எல்லையில் நிலநடுக்கம்

இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தொடங்கி, கொல்கத்தா வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள்