இது ஒரு விடியாத அரசு..ஜெயக்குமார்

இது ஒரு விடியாத அரசு..ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டரில், “அதிமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முன்பாகவே மீனவ நலச் சேமிப்பு நிவாரண ஆண்களுக்கு 4500 ரூபாய் ,பெண்களுக்கு 4500 ரூபாய் மற்றும் மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் என 14 ஆயிரம் ரூபாய் 2 பேர் கொண்ட ஒரு மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியது.

ஆனால், தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இதுவரை எந்த நிதியும் அறிவிக்காதது மீனவர்களைத் தீபாவளி கொண்டாட இயலாத சூழலுக்குத் தள்ளி இருக்கின்றது. மீனவர்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாத திமுக அரசு எப்பொழுது நிவாரணம் வழங்கும்.

அரசியல் செய்திகள்