இடைத்தேர்தல் தோல்வி – பெட்ரோலைத் தொடர்ந்து சமையல் எண்ணை மீதான சுங்க வரி  நீக்கம்

இடைத்தேர்தல் தோல்வி – பெட்ரோலைத் தொடர்ந்து சமையல் எண்ணை மீதான சுங்க வரி நீக்கம்

பாமாயில், சூரியகாந்தி, சோயாபீன் உட்பட சமையல் எண்ணெய்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது மத்திய அரசு. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு க்கு பின், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசு தற்போது, சமையல் எண்ணை விலையை குறைக்கும் நடவடிக்கையாக சுங்க வரியை நீக்கியுள்ளது.

அரசியல் செய்திகள்