இடைத்தேர்தலில் விழுந்த அடி – பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

இடைத்தேர்தலில் விழுந்த அடி – பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மிகப் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது ஆளும் பாஜக அரசு. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் இது எதிரொலிக்கும், பிரஷாந்த் கிஷோரை வைத்தெல்லொம் மக்களை ஏமாற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்த பாஜக, பிரதமர் நாடு திரும்பியவுடன் முதல் நடவடிக்கையாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருக்கிறது. வாங்கிய அடி அப்படி.

அரசியல் செய்திகள்