ஆவினில் இடைத்தரகர்கள் இல்லையாம்?

ஆவினில் இடைத்தரகர்கள் இல்லையாம்?

ஆவின், பால்வளத்துறையில் பணியிட மாறுதல் மற்றும் புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை !!!நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் மறைமுக செய்தி ஏதும் உள்ளதா?

Uncategorized அரசியல்