ஆளுநரிடம் ஒப்பாரி -இபிஎஸ் முடிவு

ஆளுநரிடம் ஒப்பாரி -இபிஎஸ் முடிவு

தொடர்ந்து நடக்கும் ரெய்டுகள் எப்போது வேண்டும் என்றாலும் தன் பக்கம் திரும்பும் என்ற பயம், உள்ள இருந்தே குடைச்சல் கொடுக்கும் ஓபிஎஸ், வெளியே இருந்து குடைச்சல் கொடுக்கும் சசிகலா என்று பலபக்க தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் இபிஎஸ் கவர்னரை சந்தித்து முறையிட முடிவு

அரசியல் செய்திகள்